மேலும் தற்போது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஸ்ரேயா சரண் தான் நடித்த Gamanam படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் பெரிதளவில் இல்லை. ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள RRR படத்திலும் நடித்துள்ளார்.
சண்டாக்காரி, நரகாசூரன் என ஓரிரு தமிழ் படங்களையும் கையில் வைத்திருக்கிறார். Tadka என்ற ஹிந்தி படத்திலும் இணைந்துள்ளார்.
ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev ஐ கடந்த 2018 ல் திருமணம் செய்துகொண்டார். தற்போது ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். பெற்றோரு மும்பையில் இருக்கின்றனர்.
படப்பிடிப்பின் போது மட்டும் இந்தியா வரும் அவர் தன் காதலருடன் பொது இடத்தில் லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri