மகளுடன் பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் ஜாலியாக இருக்கும் நடிகை ஸ்ரேயா சரண்- ஒரு நாள் வாடகையே இவ்வளவா?

By Yathrika May 17, 2023 04:30 PM GMT
Report

நடிகை ஸ்ரேயா சரண்

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா. இப்படத்திற்கு பிறகு ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்து மிகப்பெரிய ரீச் பெற்றார்.

மகளுடன் பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் ஜாலியாக இருக்கும் நடிகை ஸ்ரேயா சரண்- ஒரு நாள் வாடகையே இவ்வளவா? | Actress Shriya Saran Enjoying Her Days With Family

அதன்பிறகு விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்த ஸ்ரேயா ஒரு சின்ன இடைவேளைக்கு பிறகு 2017ம் ஆண்டு சிம்புவின் அன்பானவன் அச்ராதவன் அடங்காதவன் படத்தில் நடித்தார்.

கடந்த வருடம் செம ஹிட்டடித்த RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்தார்.

மகளுடன் பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் ஜாலியாக இருக்கும் நடிகை ஸ்ரேயா சரண்- ஒரு நாள் வாடகையே இவ்வளவா? | Actress Shriya Saran Enjoying Her Days With Family

நடிகையின் குடும்பம்

கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு அழகிய மகள் பிறந்திருக்கிறார், ஸ்ரேயா தனது மகளின் புகைப்படங்களை வெளியிடுகிறார். தற்போது நடிகை ஸ்ரேயா ஹைதராபாத்தில் உள்ள பிரபல ITC Kohenur ஹோட்டலில் தனது குடும்பத்துடன் தங்கியிருக்கிறார்.

அந்த ஹோட்டலில் ஒருநாள் தங்குவதற்கு வாடகை மட்டுமே ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறதாம். 

மகளுடன் பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் ஜாலியாக இருக்கும் நடிகை ஸ்ரேயா சரண்- ஒரு நாள் வாடகையே இவ்வளவா? | Actress Shriya Saran Enjoying Her Days With Family

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US