இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமரில் லுக்!. 40 வயதில் இளசுகளை மயக்கும் ஸ்ரேயா சரண்
ஸ்ரேயா சரண்
தென்னிந்திய சினிமாவின் பாப்புலர் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்.
ஆரம்பத்தில் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்த இவர் ரஜினிகாந்த் , விஜய், விக்ரம், சிம்பு தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஸ்ரேயா சரண் கடந்த 2018 -ம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. தற்போது 40 வயதான ஸ்ரேயா சரண் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

புகைப்படங்கள்
நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ஸ்ரேயா சரண், தற்போது அவர் கிளாமர் உடையில் எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்.
அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?..விஜய்யை தாக்கி பேசிய திரைப்பட தயாரிப்பாளர்
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri