சிவப்பு நிற புடவையில் லட்சணமாக நடிகை ஸ்ரேயா சரண் எடுத்த போட்டோ ஷுட்

By Yathrika Oct 06, 2026 01:20 PM GMT
Report

ஸ்ரேயா சரண்

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்.

கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் கவனத்தை பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.

இப்போது அவ்வளவாக நிறைய படங்கள் நடிப்பதில்லை ஆனால் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக உள்ளார்.

ஒரு அட்டைப் படத்திற்காக நடிகை ஸ்ரேயா லட்சணமாக சிவப்பு நிற புடவையில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ,  


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US