புதிய ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் - மீண்டும் காதலிக்கிறாரா?
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக பணிபுரிந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
சமீபத்தில் தெலுங்கில் ரவி தேஜா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான கிராக் எனும் திரைப்படம் சக்கப்போடு போட்டு வெற்றியடைந்தது.
நடிகை ஸ்ருதி ஹாசன் வெளிநாட்டு நபர் ஒருவரை இதற்கும் முன் காதலித்து வந்தார். ஆனால் அந்த காதல் அவருக்கு கைகூடவில்லை.
இதன்பின் சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், புதிதாக ஆண் நண்பர் ஒருவருடன் பிறந்தநாள் பார்ட்டியில் நெருக்கமாக கட்டிபிடித்தபடி இருக்கும் புகைப்படம் வெளியானது.
இதனால் நடிகை ஸ்ருதி ஹாசன் இவரை காதலிக்கிறார் என்று திரை வட்டாரங்களில் பெரிதும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் தனது புதிய ஆண் நண்பருடன் நெருக்கமாக கட்டிபிடித்தபடி நடிகை ஸ்ருதி ஹாசன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை ஸ்ருதி ஹாசன் மீண்டும் காதலிக்கிறார் என கூறுகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..