நடிகை ஸ்ருதிஹாசன் இப்படியொரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?- அவரே வெளியிட்ட வீடியோ

By Yathrika Jul 01, 2022 01:50 PM GMT
Report

நடிகை ஸ்ருதிஹாசன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர். முதலில் இசை மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் அதற்கு அடுத்தடுத்து நாயகியாக தான் படங்கள் அதிகம் நடித்து வந்தார்.

இசை மீது அதிக ஆர்வம் கொண்ட ஸ்ருதி தனியாக ஒரு குழு அமைத்து நிறைய மேடைகளில் பாடி வருகிறார்.

கொரோனாவிற்கு பிறகு மும்பையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ருதிஹாசன் சமையல் செய்வதை வீடியோ வெளியிடுவது, போட்டோ ஷுட், பூனையுடன் விளையாடும் வீடியோ என ஏதாவது ஓரு விஷயத்தை பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

நடிகை ஸ்ருதிஹாசன் இப்படியொரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?- அவரே வெளியிட்ட வீடியோ | Actress Shruti Haasan About Her Health Issues

ஸ்ருதிஹாசனுக்கு ஏற்பட்ட நோய்

பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் நோயால் நான் மோசமான ஹார்மோன் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறேன். என் உடல் இப்போது சரியாக இல்லை, ஆனால் என் இதயம் நன்றாக இருக்கிறது.

எனக்கு கொஞ்சம் பிரசங்கித்தனம் என்று தெரியும் ஆனால் இந்த சவால்களை ஏற்று என்னை வரையறுத்து விடாமல் இருக்க இது ஒரு பயணம். அதனால் இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டுள்ளார்.

4 வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஓடும் விக்ரம்- இதுவரையிலான மொத்த வசூல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US