நடிகை ஸ்ருதிஹாசன்-ஆ இது? அவரின் சிறுவயதில் இப்படி உள்ளார் பாருங்க..! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..!

Childhood photo Shruti Hassan
By Balakumar Feb 07, 2021 08:37 PM GMT
Report

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர்.

இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வந்தார், கடந்த சில வருடங்களாக இவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.

கடைசியாக இவர் சூர்யாவின் சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் தற்போது இவர் நடிப்பில் தெலுங்கில் கிராக் என்ற திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து இவர் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்தற்போது நடிகை ஸ்ருதிஹாசனின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியகையுள்ளது, அதில் அவருடன் நடிகர் கமலும் உள்ளார்.  

இதோ அந்த புகைப்படம்..

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US