வசீகரிக்கும் பார்வையால் மயக்கிய ஸ்ருதி ஹாசன்! லேட்டஸ்ட் லுக்! போட்டோ இதோ..
Photo
Shruti Hassan
Latest Look
By Balakumar
நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். காரணம் தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான Krack படம் வெற்றி பெற்றது தான். அடுத்ததாக அவருக்கு Pitta Kathalu என்ற படம் இன்றும் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கும் படத்திலும், நடிகர் பிரமாஸ் நடிக்கும் சலார் படத்திலும் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.
தெலுங்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து அமைவதால் நடித்து வரும் அவர் இடையில் போட்டோ ஷூட் நடத்தி விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஆங்கில இதழ் ஒன்றிற்காக அவர் கருப்பு உடையில், கருப்பு நெயில் பாலிஷ், கருப்பு லிப்ஸ் டிக் அணிந்து கிளாமராக புகைப்படம் எடுத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US