நடிகை சிம்ரனின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

By Kathick Jul 17, 2022 06:20 AM GMT
Report

நடிகை சிம்ரன்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சிம்ரன்.

இவர் வி.ஐ.பி எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். நேருக்கு நேர், வாலி, பிரியமானவளே, பஞ்சதந்திரம் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை சிம்ரனின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Actress Simran Childhood Picture

மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் ரஜினிகாந்துடனும் நடித்திருந்தார்.

சிறு வயது புகைப்படம்

மேலும், தற்போது பிரஷாந்துடன் இணைந்து அந்தன்கண் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது நடிகை சிம்ரனின் சிறு வயது புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை சிம்ரனின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Actress Simran Childhood Picture

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US