நடிகை சிம்ரனுக்கு மிகவும் பிடித்த நடிகர் இவர் தானாம்.. இது தெரியாம போச்சே
90ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சிம்ரன், திரையுலகில் பிரபு தேவா நடிப்பில் வெளியான வி.ஐ.பி படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இதன்பின் விஜய், அஜித், சூர்யா பிரஷாந்த், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை நிறுத்தாத நடிகை சிம்ரன், தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் தற்போது கூட பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடி வந்தார் நடிகை சிம்ரன்.
இதில் ரசிகர் ஒருவர் ' உங்களுக்கு பிறகும் பிடித்த நடிகர் யார் ' என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த நடிகை சிம்ரன் ' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ' என்று கூறினார்.
Qus: Who's the best actor of all time?
— Simran FC™ ᵂᵉᵃʳ ᴬ ᴹᵃˢᵏ? (@SimranFC) July 30, 2021
Simran: MR.Rajinikanth ??#Thalaivar @rajinikanth #Thalaivi @SimranbaggaOffc ?@soundaryaarajni @rajinifansrt @Rajni_FC @RajiniFC @RajiniFanTrends @TrendsRajini #Annaatthe #Rajinikanth #Superstar #SuperstarRajinikanth #Simran pic.twitter.com/eFpRSavzZp
ரஜினிகாந்த மற்றும் சிம்ரன் இணைந்து பேட்ட படத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)