சிம்ரனின் இரண்டாவது மகனை பார்த்துள்ளீர்களா? எப்படி இருக்கிறார் என்று பாருங்க..
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் 1997-ம் ஆண்டு வெளியான V. I. P படத்தின் மூலம் தமிழ் சினிமாவல் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து இவர் விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் கேப்டன், ராக்கெட்ரி, மகான் போன்ற படங்கள் வெளியானது. தற்போது சிம்ரன் அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி என பல படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
இவர் 2003 -ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சிம்ரன், தன்னுடைய இரண்டாம் மகனுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
மனைவியுடன் கடுமையாக சண்டை போட்ட தளபதி விஜய்.. கடைசியாக எச்சரித்த சங்கீதா

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
