தனது மகன் பற்றி எமோஷ்னல் வீடியோ வெளியிட்ட நடிகை சிம்ரன்... வாழ்த்து கூறும் ரசிகர்கள்.

By Yathrika Jun 05, 2025 07:02 AM GMT
Report

நடிகை சிம்ரன்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். வட மாநிலத்தில் இருந்து வந்தவர் தமிழ்நாட்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தனது மகன் பற்றி எமோஷ்னல் வீடியோ வெளியிட்ட நடிகை சிம்ரன்... வாழ்த்து கூறும் ரசிகர்கள். | Actress Simran Shares Her Son Special Video

தனது 61வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ராதா, மகள் கொடுத்த சர்ப்ரைஸ்.. வீடியோவுடன் இதோ

தனது 61வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ராதா, மகள் கொடுத்த சர்ப்ரைஸ்.. வீடியோவுடன் இதோ

முன்னணி நாயகியாக வலம் வந்த சிம்ரன் இப்போது தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு செம வசூல் வேட்டை நடத்தியது.

வீடியோ

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சிம்ரன் தனது மகனின் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை சிம்ரனின் மகன் பள்ளி படிப்பை முடித்த வீடியோவை தான் வெளியிட்டுள்ளார்.

சிறுவயதில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அவர் பட்டம் பெறுவதை வரை வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு முன் சூர்யா-ஜோதிகா மகள் தியா மற்றும் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா மகன் யாத்ரா பட்டம் பெற்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US