இளம் வயதிலேயே தற்கொலை செய்து இறந்த நடிகை சிம்ரனின் தங்கை பற்றி தெரியுமா?- இந்த படங்களில் நடித்துள்ளாரா?
நடிகை சிம்ரன்
தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு முன்னணி நடிகை. ஒவ்வொரு நடிகைகளும் சில விஷயங்கள் மூலம் பிரபலம் அடைவார்கள், அப்படி நடிகை சிம்ரன் இடுப்பழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
தமிழில் எல்லா முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சிம்ரன் இப்போது கிடைக்கும் ரோல்கள் பிடித்தால் நடித்து வருகிறார்.
அதேபோல் சென்னையில் ரெஸ்டாரன்ட் ஒன்றும் தொடங்கி பிரபலமாக நடத்துகிறார்.
தங்கை பற்றிய தகவல்
சிம்ரன் உடன் பிறந்தவர்களில் ஒருவர் தான் மோனல். இவர் தமிழில் பார்வை ஒன்றே போதுமே, பத்ரி, லவ்லி, சமுத்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ஒரு படங்கள் நடித்திருக்கிறார்.
நாயகியாக இவருக்கு நல்ல பட வாய்ப்புகள் வந்த நேரத்தில் 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவரது தற்கொலைக்கு காதல் தோல்வி காரணம் என கூறப்பட்டது.
எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை சத்யபிரியாவின் வெளிநாட்டு மருமகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
