முழு மேக்கப் போட்டுகொண்டு நடிகை சிம்ரன் வெளியிட்ட புகைப்படம்.. அழகிய போட்டோ இதோ

Simran In full makeup Back to acting
By Balakumar Feb 03, 2021 06:57 PM GMT
Report

தனது சிரிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சிம்ரன். விஜய் நடிப்பில் வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன்பின் தல அஜித், தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் ஹாசன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

ஆனால் 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரையுலக வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தார்.

அதன்பின் தற்போது மீண்டும் திரையுலகில் நடித்து வருகிறார்.

இந்நிலையியல் தனது சமூக வலைதள பக்கத்தில் முழு மேக்கப் போட்டுகொண்டு, அழகிய புடவையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US