ஈரம் பட புகழ் நடிகை சிந்து மேனனா இது?- தனது 3 குழந்தைகளுடன் இப்போது எப்படி உள்ளார் பாருங்க
சிந்து மேனன்
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நிறைய ஹிட் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை சிந்து மேனன்.
முரளியுடன் சமுத்திரம், விஜய்யுடன் யூத், ஆதியுடன் ஈரம் என நடித்து வந்தார்.
1996ம் ஆண்டு கன்னடத்தில் வெளியானி ஹுலியா என்ற திரைப்படத்தில் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
லேட்டஸ்ட் போட்டோ
2010ம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்த சிந்து மேனன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்துகொண்ட இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
எல்லா நடிகைகளை போல இவரும் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார். தனது குழந்தைகளுடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ,

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
