பாலாவின் வணங்கான் ஷூட்டிங்கில் நடிகைக்கு 'பளார்'.. வீங்கிய கன்னத்துடன் போலீசில் புகார்

By Parthiban.A Mar 21, 2023 12:00 PM GMT
Report

பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் தொடங்கிய படம் தான் வணங்கான். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் ட்ராப் ஆனது.

அதன்பின் தற்போது அருண் விஜய்யை ஹீரோவாக்கி வணங்கான் படத்தை மீண்டும் முதலில் இருந்து எடுத்து வருகிறார் பாலா.

பாலாவின் வணங்கான் ஷூட்டிங்கில் நடிகைக்கு

நடிகை மீது தாக்குதல்

வணங்கான் படத்தில் துணை நடிகையாக கேரளாவை சேர்ந்த லிண்டா என்பவர் நடித்து இருக்கிறார். ஆர்ட்டிஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ஜிதின் என்பவர் தான் லிண்டா மற்றும் மற்ற நடிகைகளை அழைத்து வந்தாராம்.

ஆனால் கூறியபடி சம்பளம் தரவில்லை என சொல்லி லிண்டா அவரிடம் கேட்டிருக்கிறார். அப்போது லிண்டாவை கன்னத்தில் அறைந்து அந்த நபர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்.   

பாலாவின் வணங்கான் ஷூட்டிங்கில் நடிகைக்கு

இறக்கும்போது மயில்சாமி கையில் இவ்வளவு பணம் தான் இருந்ததா.. மகன்கள் உருக்கம்  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US