புன்னகை அரசி நடிகை சினேகாவா இது..! சிறு வயதில் எப்படி இறுகிறார் பாருங்க

sneha viral photo childhood photo
By Kathick Jul 23, 2021 10:50 AM GMT
Report

தனது அழகான சிரிப்பின் மூலம் தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என பேரெடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா.

தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக சில ஆண்டுகள் வளம் வந்தார்.

நடிகர் பிரசன்னாவுடன் மலர்ந்த காதலால், அவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சினேகாவின் நடிப்பில் இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் புன்னகை அரசி, நடிகை சினேகாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படம்..

புன்னகை அரசி நடிகை சினேகாவா இது..! சிறு வயதில் எப்படி இறுகிறார் பாருங்க | Actress Sneha Bikini Dress Gone Viral


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US