நடிகை சினேகாவின் மகளா இது! அடேங்கப்பா நன்றாக வளர்ந்துவிட்டார் பாருங்க
சினேகா
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் சினேகா தற்போது தளபதி விஜய்க்குஜோடியாக Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார்.

இதில் தந்தை விஜய்க்கு தான் சினேகா ஜோடியாக நடிக்கிறாராம். திருமணத்திற்கு பின்பும் தனக்கு வரும் பல கதைக்களத்தில் சிலர் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினேகாவின் மகள்
நடிகை சினேகா பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து கரம்பிடித்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தனது மகன் மற்றும் மகளின் புகைப்படங்களை நடிகை சினேகா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது தனது மகன், மகளின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், குழந்தையாக பார்த்த சினேகாவின் மகளா இது என கூறி வருகிறார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு நன்றாக வளர்ந்துவிட்டார்.
இதோ அந்த புகைப்படம்..
You May Like This Video
புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri