தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட சினேகா.. அழகிய தருணம்
சினேகா
தமிழ் திரையுலகில் ரசிகர்களால் புன்னகை அரசி என கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் சினேகா.
விஜய், அஜித் என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த நடிகை சினேகா பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு தற்போது இரு பிள்ளைகள் உள்ளனர்.

சினேகாவின் தந்தை
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சினேகா அவ்வப்போது தன்னுடைய குடும்பத்தினருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அல்லது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சினேகா வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
நடிகர் வடிவேலுவின் மருமகளை பார்த்துள்ளீர்களா.. திருமணத்தில் எடுத்த புகைப்படத்தை பாருங்க
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu