புதிய லுக்கிற்கு மாறிய நடிகை சினேகா- இது எப்படி இருக்கு ரசிகர்களே?
நடிகை சினேகா, தனது சிரிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கிலும் நிறைய படங்கள் நடித்து அசத்தியிருப்பார்.
படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போதே நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். ஒரு கட்டத்தில் நடிகர் பிரசன்னாவை காதலிக்க இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
தற்போது இந்த அழகிய ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.
அண்மையில் சினேகா-பிரசன்னா இருவரும் எம்.எஸ். பாஸ்கர் அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்துவந்த நிலையில் தற்போது சினேகாவின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
புதிய ஷேர் ஸ்டைலுக்கு அவர் மாறி இருப்பது தெரிகிறது. இதோ சினேகாவின் நியூ லுக் புகைப்படம்,

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
