நடிகை சினேகா
தமிழில் தனது புன்னையாள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா.
திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர், தீடீரென நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
மேலும், பிரசன்னா விஹான், ஆதாயன்ட்டா என இரு பிள்ளைகளுக்கு தாயாகியுள்ளார். சமீபத்தில் தங்களுடைய 10 திருமண நாள் குறித்து பிரசன்னா உருக்கமான பதிவு ஒன்றை கூட வெளியிட்டிருந்தார்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் சினேகா, சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
முழு சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகை சினேகாவின் நடிகை சினேகா ஒரு படத்திற்கு சுமார் ரூ. 25 லட்சத்தில் சம்பளம் வாங்குகிறார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும், நடிகை சினேகா ரூ. 40 கோடி சொத்து சொந்தக்காரி என்று தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால் பெரிதும் திரை வட்டாரத்தில் கூறப்படுவது இவை தான்.