அந்த விஷயத்தில் ஹீரோயின்கள் போராட வேண்டியதா இருக்கு.. ரஜினி பட நடிகை வேதனை!!

By Dhiviyarajan May 18, 2024 09:54 AM GMT
Report

சோனாக்ஷி சின்ஹா

கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான தபாங் படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் முக்கியமான ரோலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த விஷயத்தில் ஹீரோயின்கள் போராட வேண்டியதா இருக்கு.. ரஜினி பட நடிகை வேதனை!! | Actress Sonakshi Sinha Open Talk

பேட்டி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சோனாக்ஷி சின்ஹா, ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ஹீரோக்களுக்கு எத்தனை கோடி கேட்டாலும் கொடுக்கிறார்கள். ஆனால் ஹீரோயின்களுக்கு அப்படி இல்லை. சம்பளம் பேரம் பேசி குறைக்க சொல்கிறார்கள். சம்பளத்தை பெறுவதில்நடிகைகள் போராட வேண்டியது இருக்கிறது.

நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருகிறார்கள். இருப்பினும் சம்பளம் விஷயத்தில் மட்டும் பாரபட்சம் காட்டுகிறார்கள் என்று சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.   

அந்த விஷயத்தில் ஹீரோயின்கள் போராட வேண்டியதா இருக்கு.. ரஜினி பட நடிகை வேதனை!! | Actress Sonakshi Sinha Open Talk

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US