கோலாகலமாக நடந்த நடிகை சோனியா அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்- யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க

By Yathrika Apr 11, 2023 01:00 PM GMT
Report

சோனியா அகர்வால்

தமிழ் திரையுலகில் சில ஹிட் படங்கள் கொடுத்தாலும் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் தான் சோனியா அகர்வால்.

தனுஷ் நடிப்பில் உருவான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின் சிம்புவுடன் கோவில், விஜய்யுடன் மதுர, தனுஷின் புதுப்பேட்டை உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

கோலாகலமாக நடந்த நடிகை சோனியா அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்- யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க | Actress Sonia Agarwal Birthday Celebration Photos

சமீபத்தில் பிரபுதேவாவின் பாஹிரா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதோடு கிடைக்கும் படங்களில் நல்ல ரோல் கிடைத்தால் நடித்து வருகிறார்.

இவர் இயக்குனர் செல்வராகவனை 2006ம் ஆண்டு திருமணம் செய்தார், பின் கருத்து வேறுபாடு காரணமாக 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

கோலாகலமாக நடந்த நடிகை சோனியா அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்- யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க | Actress Sonia Agarwal Birthday Celebration Photos

பிறந்தநாள் கொண்டாட்டம்

41 வயதாகும் சோனியா அகர்வால் அண்மையில் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வினய், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படங்களையும் சோனியா அகர்வால் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். 

அண்ணா என்ற புதிய சீரியலுக்காக மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US