இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகை சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?
நடிகை சோனியா அகர்வால்
Nee Premakai என்ற தெலுங்கு படம் மூலம் நடிக்க தொடங்கிய சோனியா அகர்வால் அடுத்து கன்னடம், தமிழ், மலையாளம் என படங்கள் நடிக்க தொடங்கினார்.
தமிழில் காதல் கொண்டேன், கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார்.
படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் செல்வராகவனை 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து விலகி இருந்தார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
மறுமணம்
தறபோது ஒரு பேட்டியில் சோனியா அகர்வால் தனது மறுமணம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், எவ்வளவு நாளைக்கு தனியாக இருக்க முடியும் என தெரியாது, எனக்கு பிடித்தமான நபரை பார்க்கும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் சொந்த ஊர் எது தெரியுமா?- இதோ லிஸ்ட்

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
