அச்சு அசல் மறைந்த நடிகை சௌந்தர்யா போலவே இருக்கும் பெண்.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க
நடிகை சௌந்தர்யா
90ஸ் காலகட்டத்தில் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சௌந்தர்யா.
இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல், கார்த்தி, விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
பொன்மணி, படையப்பா, காதலா காதலா என இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிஸியாக பல படங்களில் நடித்து வந்த நடிகை சௌந்தர்யா கடந்த 2004ம் ஆண்டு விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இவருடைய மரணம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இளைப்பை ஏற்பத்தியது.
ஷாக்கிங் புகைப்படம்
இந்நிலையில், அச்சு அசல் நடிகை சௌந்தர்யா போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், ஷாக்காகியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய் தந்தையை இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri
