வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹீரோயின் ஸ்ரீ திவ்யாவை நியாபகம் இருக்கா.. மேக்கப் போடாமல் அவர் வெளியிட்ட புகைப்படம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.
இவர் நடிப்பில் கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற எனும் திரைப்படம் வெளியானது.
இதன்பின் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஸ்ரீ திவ்யா, தற்போது அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ஒத்தைக்கு ஒத்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
படங்களில் பெரிதும் நடிக்கவில்லை என்றாலும், அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து ஆக்டிவாக இருந்து வருகிறார் ஸ்ரீ திவ்யா.
அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் தனது சமீபத்திய புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri