நடிகை ஸ்ரீதேவியின் மகளா இவர்?- இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே?

Sridevi Vijayakumar Phtoto with daughter
By Balakumar Jan 31, 2021 12:16 PM GMT
Report

நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி.

6 படங்களுக்கு குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தெலுங்கில் ருக்மிணி என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.  

பின் தமிழ், தெலுங்கு, கன்னடம் என சில படங்களே நடித்தார்.

2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்த அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

தற்போது அவரது மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக குட்டி பெண் நன்றாக வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US