அழகில் கொள்ளைகொள்ளும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

By Kathick Jul 03, 2025 11:30 AM GMT
Report

கேஜிஎப் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. பின் விக்ரமுடன் இணைந்து கோப்ரா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டு ஹிட் 3 எனும் மாபெரும் வெற்றிப்படத்தை நாணியுடன் இணைந்து கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஸ்ரீநிதி ஷெட்டியும் ஒருவர். இந்த நிலையில், Random-ஆக எடுத்துக்கொண்ட தனது அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்களை தொகுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ரீநிதி. அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் மனதை கொள்ளைகொள்ளும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US