நயன்தாரா, சமந்தாவை மிஞ்சிய நடிகை ! கோப்ரா திரைப்படத்தில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய கதாநாயகி
கோப்ரா கதாநாயகி வாங்கிய சம்பளம்
நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் நடிகர் விக்ரம் ஏகபட்ட ரோலில் நடித்துள்ளார். ஏற்கனவே அப்படத்தின் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
உலகநாயகன் கமலின் விக்ரம் எந்தளவிற்கு வரவேற்பை பெற்றதோ, அதேபோல் கோப்ரா திரைப்படம் விக்ரமிற்கு பெரிய வெற்றியை தேடிதரும் என நமப்படுகிறது.
இந்நிலையில் கோப்ரா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் நடிகை ஸ்ரீநிதி செட்டி. இவர் கே.ஜி.எப் திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றிகளுக்கு பின் இரண்டாவது திரைப்படமாக கோப்ராவில் நடித்துள்ளார்.
மேலும் நடிகை ஸ்ரீநிதி செட்டி இப்படத்தில் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கே.ஜி.எப் படங்களில் வாங்கிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக ரூ.3 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார்.
மறைந்த நடிகர் பிரதாப் போத்தன் கடைசியாக சமுக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு ! என்ன தெரியுமா?

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
