நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் மற்றும் மகனை பார்த்தீர்களா?- இதோ அழகிய குடும்ப போட்டோ

By Yathrika Dec 31, 2022 02:17 AM GMT
Report
200 Shares

நடிகை ஸ்ரீப்ரியா

1970 மற்றும் 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீப்ரியா.

தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள இவர் 200க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். துணை கதாபாத்திரங்கள், சின்னத்திரை என நடித்துள்ள ஸ்ரீப்ரியா இரு படங்களையும் இரு தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.

ஸ்ரீபிரியா தமிழில் முதன்மையான அனைத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களிலும் நடித்தார். ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மிக அதிகமான படங்களில் இணைந்து ஸ்ரீபிரியா நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், கமல், ரஜினி என எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.  

நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் மற்றும் மகனை பார்த்தீர்களா?- இதோ அழகிய குடும்ப போட்டோ | Actress Sripriya Family Photo

குடும்பம்

1988ம் ஆண்டு நடிகை ஸ்ரீப்ரியா ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களது மகள் சினேகாவிற்கு சில மாதம் முன் திருமணமும் நடந்து முடிந்தது.

நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் மற்றும் மகனை பார்த்தீர்களா?- இதோ அழகிய குடும்ப போட்டோ | Actress Sripriya Family Photo

நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் மற்றும் மகனை பார்த்தீர்களா?- இதோ அழகிய குடும்ப போட்டோ | Actress Sripriya Family Photo

பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- ஓட்டிங் விவரம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US