நடிகை ஸ்ரீ ப்ரியாவின் பேரனை பார்த்துள்ளீர்களா! இதோ முதல் முறையாக வெளியான புகைப்படம்
Latest photo
Actress Srividya
With grandson
By Balakumar
தமிழில் வெளியான முருகன் காட்டிய வழி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ ப்ரியா.
இதன்பின் பில்லா, நீயா, என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், என பலவேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.
வெள்ளி திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்த வெற்றிபெற்றுள்ளார் நடிகை ஸ்ரீ ப்ரியா.
இந்நிலையில் நடிகை ஸ்ரீ ப்ரியா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பேரனின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
A walk with my grandson? pic.twitter.com/zjWgfkr7Hm
— sripriya (@sripriya) February 13, 2021
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US