7 கிலோ வரை உடல் எடையை குறைக்க நடிகை ஸ்ருஷ்டி என்ன செய்தார்?- டிப்ஸ் இதோ
நடிகை ஸ்ருஷ்டி
கன்னக் குழியழகி என நடிகை லைலாவை தான் பல வருடங்களுக்கு முன்பு அழைத்தோம். அவருக்கு அடுத்தபடியாக அந்த பெயருக்கு சொந்தக்காரராக உள்ளார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.
2010ம் ஆண்டு வெளியான காதலாகி என்ற படத்தில் நாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி. அதன்பின் யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் படங்கள் நடிக்கிறார். சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் மற்றும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.
வெயிட் லாஸ்
நடிகை ஸ்ருஷ்டி தீவிரமாக யோகா பயிற்சியில் இறங்கியுள்ளார், தினமும் குறைந்தது 45 நிமிடம் யோகா செய்வாராம். ஒருநாளை 10 மணி நேரம் வரை தூங்குவாராம், நல்ல தூக்கம் உடலை ஆரோக்கியமாக ஃபிட்டாக வைத்திருக்குமாம்.
8 மணிக்குள் டின்னர் முடித்து தூங்க சென்று விடுவாராம். ஆரோக்கியமான காலை உணவு தொடங்கி இரவு சூப், ஸ்மூத்தி, முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றை டயட் உணவாக எடுத்து கொள்வாராம்.
மாலை நேரத்தில் தொடர்ந்து சைக்கிளிங் சென்றாராம்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
