முடிவுக்கு வந்த தாலாட்டு சீரியல், நடிகர்கள் அனைவரும் செய்த வேலையை பாருங்க- வைரலாகும் வீடியோ
ஸ்ருதி ராஜ்
தென்றல் சீரியல் மூலம் தமிழக மக்களிடம் பேராதரவை பெற்றவர் நடிகை ஸ்ருதிராஜ்.
இந்த தொடருக்கு பின் ஆபீஸ், பின் அன்னக்கொடியும் 5 பெண்களும் என நடித்திருந்தார்.
சீரியலை தாண்டி ஸ்ருதி ராஜ் நடிகர் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன், இனி எல்லாம் சுகமே, காதல் டாட் காம், மந்திரன், ஜெர்ரி என பல படங்களில் நடித்தார்.
தாலாட்டு சீரியல்
சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 2021ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கியது தாலாட்டு தொடர்.
700 எபிசோடுகளை கடந்த இந்த தொடரில் கிருஷ்ணா, ஸ்ருதி ராஜ், ஸ்ரீ லதா, ஸ்ரீதேவி அசோக், சர்வேஷ் ராகவ், தரணி மற்றும் ரிஷி கேசவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த தொடர் கடந்த சனிக்கிழமையோடு (ஜுன் 24) முடிவிக்கு வந்துள்ளது, எனவே சீரியல் குழுவினர் அனைவரும் கடைசி நாள் கியூட்டான ரீல்ஸ் வீடியோ செய்துள்ளனர்.
அந்த வீடியோவை நடிகை ஸ்ருதி ராஜ் தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.
9வது சீசனோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியே முடிவுக்கு வருகிறதா?- ஷாக்கான ரசிகர்கள், ஆனால்?

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
