பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க, நடிகை சுசித்ரா வாங்கும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம்
vijay tv
serial
salary
baakiyalakshmi
suchitra shetty
By Kathick
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் TRPயில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு அடுத்த இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது.
இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்து அரசுகளின் மனதை கவர்ந்திருப்பவர் நடிகை சுசித்ரா ஷெட்டி.
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூ. 9000 சம்பளமாக வருகிறாராம் கதாநாயகி சுசித்ரா.
மேலும், சீரியலில் எழிலுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை ரித்திகா, ஒரு நாளைக்கு ரூ. 4500 சம்பளமாக வாங்கி தெரிவிக்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US