சன் டிவியின் Mr.மனைவி சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை.. அவருக்கு பதில் இவரா?

By Yathrika Oct 25, 2024 02:30 PM GMT
Report

Mr.மனைவி

சன் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, அதில் நிறைய விஷயமும்.

திடீரென சீரியலை முடித்துவிடுகிறார்கள், அல்லது எந்தஓரு அறிவிப்பும் இல்லாமல் புதிய சீரியலை களமிறக்குகிறார்கள்.

டிஆர்பிக்காக பீக் டைமில் இருக்கும் தொடர்கள் சரியாக ஓடவில்லை என்றால் மாற்றிவிடுகிறார்கள்.

சன் டிவியின் Mr.மனைவி சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை.. அவருக்கு பதில் இவரா? | Actress Suddenly Quit Mr Manaivi Serial

50 சவரன் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய மாப்பிள்ளை, நின்ற திருமணம்.. சன் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்

50 சவரன் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய மாப்பிள்ளை, நின்ற திருமணம்.. சன் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்

நடிகை மாற்றம்

அப்படி சன் டிவி சீரியலில் இப்போது ஒரு நடிகையின் மாற்றம் நடந்துள்ளது.

சன் டிவியில் விரைவில் இந்த சீரியல் முடியப்போகிறது என கூறப்படும் தொடர் Mr.மனைவி. தற்போது இந்த தொடரில் கவிமலர் கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஸ்மிரிதி வெளியேற அவருக்கு பதில் நடிகை கீர்த்தி கமிட்டாகியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US