நடிகை சுனைனாவா இது, அவரது சிறுவயது புகைப்படத்தை பார்த்தீர்களா?- நடிகையே வெளியிட்ட புகைப்படம்
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. அப்படத்தில் நாயகனா நடித்த நகுல் மற்றும் சுனைனாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.
அடுத்தும் மாசிலாமணி என்ற படத்தில் நகுலுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
அடுத்தடுத்த படங்கள்
பின் சுனைனா தொடர்ந்து நடித்த படங்கள் எதுவும் மக்களிடம் ரீச் ஆகவில்லை. இடையில் கொரோனா நோயால் கூட பாதிக்கப்பட்டார். இவர் படங்களில் ஆக்டீவாக இருப்பதை தாண்டி சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
சுனைனா போட்ட போட்டோ
இந்த நிலையில் இன்று சுனைனா தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம சுனைனாவா இது,
குழந்தை பருவத்தில் அழகாக உள்ளார்களே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
— SUNAINAA (@TheSunainaa) May 9, 2022
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினியா இது, வித்தியாசமான புடவையில் அவர் எடுத்த போட்டோ ஷுட்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

Mahanadhi: அனைத்தையும் இழந்த விஜய்.. பேச வழியில்லாமல் தவித்த காவேரி.. மாமியார் மனம் மாறுமா? Manithan
