அச்சு அசலாக அம்மாவை போல இருக்கும் சுனைனா.. சின்ன வயதில் எப்படி இருக்கார் பாருங்க
நகுல் நடிப்பில் 2008 -ம் ஆண்டு வெளியான "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா.
இதன் பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. சமீபத்தில் வெளியான லத்தி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது இவர் ரெஜினா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சிறுவயது புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள சுனைனா, சிறுவயதில் அவரின் அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் சுனைனா அச்சு அசலாக அவரின் அம்மாவை போல இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்.
மோசடி மன்னனால் கர்ப்பமாகி கருகலைத்த முன்னணி நடிகை? வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்