ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்துள்ள நடிகை சுனைனா.. இதுவரை யாரும் பார்த்திராத அப்படத்தின் காட்சி .
Superstar Rajinikanth
Sunaina
Sivaji movie
Deleted scene
By Balakumar
சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து 2007ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்த படம் சிவாஜி.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி என பலரும் நடித்திருப்பார்கள்.
ஆனால் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஒரு காட்சியில் நடிகை சுனைனா நடித்துள்ளார். ஆனால் அந்த காட்சி சிவாஜி படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஆம் ரஜினியுடன் இணைந்து நடிகை சுனைனா நடித்துள்ள அந்த நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US