90களில் ரசிகர்களின் ஆசை நாயகியாக இருந்த சுவலட்சுமியா இது?- கணவருடன் அவர் எடுத்த புகைப்படம்
நடிகர் அஜித் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நாயகியாக ஆசை என்ற படத்தில் நடித்தவர் நடிகை சுவலட்சுமி.
தமிழில் அவர் நடித்த முதல் படமே செம ஹிட், ரசிகர்களாலும் பெரிய அளவில் வரவேற்கப்பட்டார். இப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் லவ் டுடே, நிலாவே வா என படங்கள் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
கடைசியாக நதி கரையினிலே என்ற படத்தில் நடித்தார், சூலம் என்ற சீரியலிலும் நடித்தார்.
பின் பட வாய்ப்புகள் குறையவே 2002ம் ஆண்டு ஆராய்ச்சியாளர் Swagato Banerjee என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் குடியேறினார்.
அதன்பிறகு அவரை சினிமா பக்கமே காணவில்லை. இந்த நேரத்தில் தான் அவர் கணவருடன் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
அதில் ஒரு புகைப்படம் இதோ,

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan