பல கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ள நடிகை டாப்ஸி- புகைப்படத்துடன் இதோ
நடிகை டாப்ஸி
தமிழ் திரையுலகில் சில நாயகிகள் தமிழே தெரியவில்லை என்றாலும் முக்கியமான படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகின்றனர்.
அப்படி தனுஷின் ஆடுகளம் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக இருந்தவர் தான் நடிகை டாப்ஸி.
ஒரு வாய் சோற்றுக்கு எவ்வளவு அவமானம், சோகத்தின் உச்சத்தில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் கோபி- என்ன ஆனது, வீடியோ?
இவர் தமிழ், தெலுங்கு என படங்கள் நடித்திருந்தாலும் இப்போது அதிகம் ஹிந்தியில் தான் படங்கள் நடித்து வருகிறார். அதோடு சொந்தமாகவும் தொழில் தொடங்கி அதையும் வெற்றிகரமாக நடத்துகிறார்.

புதிய கார்
டாப்ஸி பண்ணு, புதிய மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ்600 காரை கடந்த வார இறுதியில் வாங்கி அசத்தியுள்ளார் இந்த காரின் விலை ரூ. 3.5 கோடி என கூறப்படுகிறது.
டாப்ஸி காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri