படங்களை தாண்டி சொந்த ஜுவல்லரி பிசினஸ் செய்யும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு- இத்தனை கோடிகளா?

By Yathrika Dec 22, 2023 11:00 AM GMT
Report

நடிகை தமன்னா

நடிகை தமன்னா ரசிகர்களால் மில்க் பியூட்டி என செல்லமாக அழைக்கப்படும் பிரபலம்.

16 வயதிலேயே சினிமாவில் களமிறங்கிய இவர் தமிழில் முதலில் நடித்த திரைப்படம் கேடி. இப்படத்தை தொடர்ந்து வியாபாரி படத்தில் நடித்தவர் பின்பு பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி திரைப்படத்தில் நடித்தார்.

இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா?

இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா?

அதன்பின் விஜய், அஜித், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் நாயகியாக மாறினார். தமிழை தாண்டி தெலுங்கிலும் நடித்துவந்த தமன்னா பாலிவுட்டில் இப்போது பிஸியாக இருக்கிறார்.

இப்போது விஜய் வர்மா என்ற பிரபலத்துடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கியுள்ளார் தமன்னா, அவர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.

படங்களை தாண்டி சொந்த ஜுவல்லரி பிசினஸ் செய்யும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு- இத்தனை கோடிகளா? | Actress Tamannaah Bhatia Net Worth Details

சொத்து மதிப்பு

அண்மையில் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு ரூ. 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளமும் ஐட்டம் பாடலுக்கு நடனமாட ரூ. 1 கோடி வரை வாங்கி வருகிறாராம். நகைக்கடை ஒன்றையும் வைத்துள்ள நடிகை தமன்னா அதன்மூலமாகவும் நன்கு சம்பாதித்து வருகிறாராம்.

படங்களை தாண்டி சொந்த ஜுவல்லரி பிசினஸ் செய்யும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு- இத்தனை கோடிகளா? | Actress Tamannaah Bhatia Net Worth Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US