காஸ்ட்லி Handbagகுடன் வலம்வரும் நடிகை தமன்னா... எத்தனை லட்சம் தெரியுமா?
நடிகை தமன்னா
நடிகை தமன்னா, இந்திய திரைஉலகில் டாப் நாயகியாக வலம் வரும் பிரபலம்.
தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடிக்கும் தமன்னா இப்போது வெப் தொடரிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்ற வெப் தொடர் மூலம் பெரிய ரீச் பெற்றார்.
படத்தில் அவருடன் நடித்த சக நடிகரான விஜய் வர்மாவுடன் தமன்னா காதலில் விழுந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக அடிக்கடி வெளியே வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம்வரும்.
விலை
அண்மையில் நடிகை தமன்னா மும்பை புறநகர் பகுதியில் ஒரு இடத்திற்கு வந்துள்ளார். அப்போது கார்கோ பேண்ட் மற்றும் சிவப்பு நிற டாப் அணிந்து வந்துள்ளார்.
அவர் அணிந்துவந்த Handbag விலை பற்றிய விவரம் தான் இப்போது வைரலாகிறது. அதாவது அவரது பேங் ரூ. 3 லட்சத்து 28 ஆயிரத்து 61 என்கின்றனர்.