நடிகை தமன்னாவின் அட்டகாசமான அந்த வீடியோ.. பல கோடி பார்வைகளை கடந்து சாதனை
நடிகை தமன்னா
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது இந்தியிலும் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருகிறார். சிறந்த நடிப்பால் பல கோடி ரசிகர்களை சம்பாதித்த இவர் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினால் பெரிய ஹிட் ஆகிறது, படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடக்கிறது.
20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் தமன்னா.
விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் காவாலா என்ற ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
சாதனை
அதை தொடர்ந்து, ஸ்த்ரீ 2 படத்தில் 'ஆஜ் கி ராத்' என்ற பாடலுக்கு இவர் நடனமாடியுள்ளார். தற்போது, இந்த பாடல் யூடியூப்பில் 500 மில்லியன் (50 கோடி) பார்வைகளை கடந்துள்ளதாக நடிகை தமன்னா அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வ பதிவை வெளியிட்டுள்ளார்.

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
