ஒரே பாடலில் ஓஹோன்னு சம்பளத்தை உயர்த்தும் தமன்னா..பாலிவுட் நடிகைகளை மிஞ்சிடுவார் போலயே!
தமன்னா
இந்திய அளவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் தான் தமன்னா. தற்போது இவர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள காவலா பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.அதிலும் தமன்னாவின் கிளாமர் ஆட்டத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
சம்பளம்
ஒரே பாடலில் பிரபலமான தமன்னாவிற்கு பாலிவுட்டில் வேதா என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
இப்படத்திற்காக இவருக்கு ரூபாய் 15 கோடி சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் பாலிவுட் பிரபல நடிகை கங்கணா ராவத் சம்பளத்தை தொட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது.
கிளாமரில் களமிறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்..லேட்டஸ்ட் புகைப்படங்கள்

2 நிமிடத்திற்கு மேல் கழிவறை பயன்படுத்தினால் அபராதம் - கேமரா வைத்து கண்காணிக்கும் நிறுவனம் IBC Tamilnadu
