ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
ஜெயிலர் திரைப்படம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.
தமிழக ரசிகர்கள் இந்த படத்தை நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
அனிருத் இசையமைப்பில் வெளியான பட பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல ரீச் பெற்றுள்ளது.
அதுவும் காவாலா பாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து கூறவே வேண்டாம், எந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்பது தெரியும்.

நடிகையின் சம்பளம்
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னாவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்திற்காக ரூ. 3 கோடி வரை தமன்னா சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அட்டகாசமாக வெளியானது ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் FDFS- முதல் பாதி எப்படி உள்ளது, Live Updates
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
வீட்டில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டுமா? தீபாவளிக்கு முன்பு இந்த பொருளை தூக்கி போட்டுருங்க Manithan
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu