அந்த இடம் பெரிதாக இருக்க அது தான் காரணம்!..தடம் பட நடிகை தன்யா ஹோப் வெளிப்படை
தன்யா ஹோப்
கடந்த 2018 -ம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை அறிமுகமானவர் தான் நடிகை தன்யா ஹோப்.
இப்படத்தை அடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த தாராள பிரபு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது தன்யா ஹோப், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
அது தான் காரணம்
சமீபத்தில் பேட்டி அளித்த தன்யா ஹோப், உதடு எப்படி பெரிதாக இருக்கிறது நீங்கள் எதும் அறுவை சிகிச்சை செய்தீர்களா? அல்லது ஃபிள்ளர்ஸ் எதாவது வைத்திருக்கிறீர்களா? என்றெல்லாம் என்னிடம் கேட்டார்கள்.
நான் அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை. இயற்கையாகவே என் உதடு இப்படி தான் இருக்கும். இந்தியர்களுக்கு பெரிய உதடுகள் இருக்கிறது இருப்பினும் என்னிடம் மட்டும் ஏன் அப்படி கேட்கிறார்கள்..? என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
