மூக்கை உடைத்து சண்டை! ரத்தம் வழிய கண்ணீர் விட்டு அழுத நடிகை! வீடியோ இதோ - எப்படி அந்த வார்த்தைய சொல்லப்போச்சு!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தொடங்கி 80 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. கடந்த வாரத்தில் அனிதா வெளியேறினார். இவ்வாரம் யார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம், இதற்கிடையில் ஷிவானியின் அம்மா, பாலாஜியின் நண்பர் என உள்ளே வருகிறார்கள். சுவாரசியமாக காட்சிகள் செல்கின்றன.
பிக்பாஸ் என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது தானே. ஹிந்தி பிக்பாஸ் பற்றி சொல்ல வேண்டாம். ஒரே ரகளை தான். நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்க பிக்பாஸ் சீசன் 14 தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் நடிகைகளான Jasmin Bhasin மற்றும் Rakhi Sawan இருவரும் அண்மையில் challenger ஆக உள்ளே நுழைந்தனர். சமையல் செய்யும் இடத்தில் கவர்ச்சி நடிகையான ராக்கி இந்த காஃபிய பத்தி யாராவது பேசினா விபத்தை சந்திப்பாங்க என கூற அருகில் Aly Goni என்ற போட்டியாளரும் இருக்கிறார்.
அப்போது அவர் ராக்கி எப்படி இது போல சொல்லலாம் என கேட்கிறார். உடன் ராக்கி மற்றும் ஜாஸ்மின் ஆகியோர் வாக்குவாதம் செய்ய, ஜாஸ்மின் வாத்து மண்டையை எடுத்து ராக்கி தலையில் திணிக்க, ராக்கி என்னுடைய மூக்கு என அலறுகிறார். மேலும் மேஜையில் தன்னை தானே தலையில் முட்டி அழுகிறார்.
அந்த வீடியோ இதோ...