இத்தனை ஆடம்பர சொகுசு கார்களை வைத்திருக்கிறாரா திரிஷா!! வாங்க பார்க்கலாம்..
திரிஷா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா. சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் திரிஷா கோலிவுட் உலகின் மிகவும் பணக்கார நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
தற்போது திரிஷா வைத்திருக்கும் பிரம்மாண்ட சொகுசு கார்களை குறித்து பார்ர்க்கலாம் வாங்க..
Car Collection
திரிஷாவிடம் ஒரு பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் கார் இருக்கிறது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 80 லட்சம் இருக்கும்.
திரிஷா Range Rover Evoque என்ற காரை தன்வசம் வைத்துள்ளார். இதனுடைய விலை மட்டும் சுமார் 75 லட்சம் இருக்கும். திரிஷாவிற்கு பிடித்தமான கார்களில் இதுவும் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.
BMW நிறுவனத்தின் ஒரு தனித்துவம் வாய்ந்த காரையும் திரிஷா தன்வசம் வைத்துள்ளார். இதன் விலை சுமார் 5 கோடி ரூபாய் இருக்குமாம்.

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri
