நடிகை திரிஷாவின் அம்மாவை பார்த்திருக்கிறோம், அப்பாவை பார்த்துள்ளீர்களா?
நடிகை திரிஷா
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. மாடலிங் துறையில் பணியாற்றி மிஸ் மெட்ராஸ் என்ற பட்டத்தினை 1999ம் ஆண்டு பெற்றார்.
பின் அப்படியே சினிமாவில் நுழைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் நடித்து வந்தார். தமிழில் பிரசாந்த்-சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தில் நாயகியின் தோழியாக நடிப்பை தொடங்கிய திரிஷா பின் லேசா லேசா படம் மூலம் நாயகியானார்.
அதன்பிறகு தொட்டதெல்லாம் ஜெயம் என்பது போல் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட்டாகி வந்தன.
பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்தில் குந்தவையாக நடித்திருக்கும் திரிஷாவை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

நடிகையின் தந்தை
சினிமாவில் திரிஷா ஜெயிக்க அவருக்கு துணையாக இருந்தது அவரது அம்மா தான். அடிக்கடி திரிஷா அவரது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம், ஆனால் அவரது அப்பாவின் புகைப்படங்கள் மட்டும் அவ்வளவாக வெளியானது கிடையாது.
சரி திரிஷா தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் இதோ,


கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu