அடடே த்ரிஷாவா இது, சினிமா ஆரம்பகாலத்தில் அவர் நடித்த இந்த விளம்பரம் நியாபகம் இருக்கா?... வீடியோவுடன் இதோ

By Yathrika Oct 28, 2024 04:30 AM GMT
Report

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நாயகியாக ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.

இடையில் இவரது மார்க்கெட் கொஞ்சம் பின் வாங்கினாலும் இப்போது மீண்டும் ஆரம்பகட்டத்தை விட அதிகம் சூடு பிடிக்க வளர்ந்துள்ளது.

96 படம் மூலம் மீண்டும் மார்க்கெட்டை பிடித்த த்ரிஷா அஜித்துடன் விடாமுயற்சி, விஜய்யுடன் லியோ, தெலுங்கு படம் என நிறைய டாப் நடிகர்களுடன் படங்கள் நடித்துள்ளார்.

அடடே த்ரிஷாவா இது, சினிமா ஆரம்பகாலத்தில் அவர் நடித்த இந்த விளம்பரம் நியாபகம் இருக்கா?... வீடியோவுடன் இதோ | Actress Trisha Old Advertisement Video Goes Viral

பழைய விளம்பரம்

தற்போது வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ள நடிகை த்ரிஷா சினிமா ஆரம்ப கட்டத்தில் நடித்துள்ள விளம்பரம் ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அப்போதும் செம அழகாக கியூட்டாக உள்ளார் த்ரிஷா என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US